Wednesday, 16 March 2011

மாமறை குரானை மக்களிடம் சேர்ப்போம்

                         மாமறை குரானை மக்களிடம் சேர்ப்போம் எனும் முழக்கத்தோடு அணைத்து மட்டங்களிலும் குரான் மொழியாக்கம் வழங்கும்  ஐ.என்.டி.ஜே வின் பேர்ணாம்பட்டு கிளையின் சார்பாக பேர்ணாம்பட்டு  காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்ற ஜோஹிந்தர்  அவர்களுக்கு  ஐ.என்.டி.ஜே வேலூர் மாவட்ட துணை செயலாளர் அப்துல்லாஹ் பாஷா, பேர்ணாம்பட்டு நகர தலைவர்   கே .ரபிக் அஹ்மத்,நகர செயலாளர் எம். பைசுர் ரஹ்மான்,நகர துணை தலைவர் டி.எஸ். அன்சர் பாஷா  மற்றும் நிர்வாகிகள் திருக்குர்ஆன் தமிழாக்க  பிரதியை வழங்கினர்.

No comments:

Post a Comment