ஊடகம்

அன்புக்குரியவர்களே!
அல்லாஹ்வும் அவனது தூதரும் வலியுறுத்திய மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளை தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கி வருகிறது.
பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m
காணுங்கள் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.