Wednesday, 16 March 2011

இரத்த தான முகாம்

 
          தமிழகம் முழுவதும் வருகின்ற 24 /04 /2011 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலமைஇல்  இரத்த தான முகாம்   நடத்த உள்ளது , இதனால் வேலூர்  மாவட்டத்தின் சார்பாக  வேலூர் மாவட்டத்தின்  பேர்ணாம்பட்டு கிளையில்  இரத்த தான முகாம்  நடத்த திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,  இதில் தாவ பனியும் மேற்கொள்ள உள்ளோம், எங்கள் முயற்சி  சிறப்படைய துவா செயுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

இவன்:
பேர்ணப்பட்டு கிளை

No comments:

Post a Comment