Monday, 21 March 2011
Wednesday, 16 March 2011
மாமறை குரானை மக்களிடம் சேர்ப்போம்
மாமறை குரானை மக்களிடம் சேர்ப்போம் எனும் முழக்கத்தோடு அணைத்து மட்டங்களிலும் குரான் மொழியாக்கம் வழங்கும் ஐ.என்.டி.ஜே வின் பேர்ணாம்பட்டு கிளையின் சார்பாக பேர்ணாம்பட்டு காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்ற ஜோஹிந்தர் அவர்களுக்கு ஐ.என்.டி.ஜே வேலூர் மாவட்ட துணை செயலாளர் அப்துல்லாஹ் பாஷா, பேர்ணாம்பட்டு நகர தலைவர் கே .ரபிக் அஹ்மத்,நகர செயலாளர் எம். பைசுர் ரஹ்மான்,நகர துணை தலைவர் டி.எஸ். அன்சர் பாஷா மற்றும் நிர்வாகிகள் திருக்குர்ஆன் தமிழாக்க பிரதியை வழங்கினர்.
இரத்த தான முகாம்
தமிழகம் முழுவதும் வருகின்ற 24 /04 /2011 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலமைஇல் இரத்த தான முகாம் நடத்த உள்ளது , இதனால் வேலூர் மாவட்டத்தின் சார்பாக வேலூர் மாவட்டத்தின் பேர்ணாம்பட்டு கிளையில் இரத்த தான முகாம் நடத்த திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் தாவ பனியும் மேற்கொள்ள உள்ளோம், எங்கள் முயற்சி சிறப்படைய துவா செயுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
இவன்:
பேர்ணப்பட்டு கிளை
Subscribe to:
Posts (Atom)